வாழ்க்கைச் சுவடுகள்

பெயர்: ....................தாமோதரம்பிள்ளை இராமலிங்கம்

தோற்றம்:................. 16.08.1933
பிறந்த இடம்:............ கல்வயல் வடக்கு, சாவகச்சேரி
தந்தைபெயர்:............. தாமோதரம்பிள்ளை
தாய் பெயர்:............... சின்னப்பிள்ளை
ஆரம்ப, இடைநிலைக்கல்வி:..... யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி
பல்கலைக்கழகக்கல்வி:............கல்கத்தா சிற்றி கொலிஜ்
பட்ட மேற்படிப்பு(B.A.-Hons) .......சென்னை பச்சையப்பன் கல்லூரி
திருமணம்:.............. 1959ம் ஆண்டு
புகுந்த இடம்:.......... மீசாலை வடக்கு, கொடிகாமம்
மனைவி பெயர்: ...... மகேஸ்வரி

கல்விப்பணி:
இரத்தினபுரி புனித சென்லூக்கா கல்லூரி ......ஆசிரியர்.............................1959முதல் 1968 வரை
யா/மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம்
......ஆசிரியர், உபஅதிபர் .......... 1968 முதல் 1982 வரை
......அதிபர் .............................. 1982முதல் 1993 வரை
கல்விச் சேவையில் இருந்து இளைப்பாறல்-1993

இலக்கியப்பணி
இவருடைய "புதுமெய்க் கவிதைகள்" (1964),
"காணிக்கை" (1965)
ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன.
தவிரவும் 1984இல் வெளியான
"பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" ,

1985இல் வெளியான
"மரணத்துள் வாழ்வோம்"
கவிதைத்தொகுப்புகளிலும் இவருடைய கவிதைகள் வெளியாகி இருக்கின்றன. இவரின் மேலதிக ஆக்கங்களை கீழ்வரும் இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

t-ramalingam.blogspot.com
www.ramalingam.co.nr

Comments

Popular posts from this blog

ஈழத்து நவீன கவிதை இலக்கிய முன்னோடி தா. இராமலிங்கம் - ஓர் நோக்கு.

பெருந்தன்மைக்கு இலக்கணமாக நினைவில்